எம்.ஜி.ஆர்., 101வது பிறந்த நாள் : பெரம்பலூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!!

schedule
2018-01-17 | 08:30h
update
2018-01-17 | 08:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR 101th Birthday Celebration: Honour to wear a garland for a statue in Perambalur !!

எம்ஜிஆர் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., இரா.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), உள்ளிட்ட ஏரளாமான அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு உருண்டைகள் (லட்டு) வழங்கப்பட்டது. இதுபோல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களுக்கு அதிமுகவினரும், அவரது ரசிகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 08:26:17
Privacy-Data & cookie usage: