குன்னம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து  மனுக்களை பெற்றார், அமைச்சர் சிவசங்கர்!

schedule
2021-11-17 | 15:44h
update
2021-11-17 | 15:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Minister Sivasankar received petitions thanking voters in Kunnam constituency!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர், பெருமத்தூர், சிறுமத்தூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு கிராமத்தில் புதிய மின் மாற்றியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன்,

Advertisement

வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 19:45:46
Privacy-Data & cookie usage: