ஈரோடு சென்ற தமிழக முதல்வருக்கு நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

schedule
2018-05-13 | 19:42h
update
2026-04-29 | 01:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ministers in Namakkal district welcomed the Tamil Nadu Chief Minister for Erode


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் வழியில் நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையம் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்டமேடு அருகில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Advertisement

Tags: Namakkal, Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 01:05:11
Privacy-Data & cookie usage: