பெரம்பலூர் அருகே  மைனர் பெண்ணிற்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் 3 பேர் கைது

schedule
2019-12-13 | 17:16h
update
2019-12-13 | 17:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Minor woman near Perambalur, 3 arrested for sexually harassing youths

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பசும்பலூர் கிராமத்தை மைனர் பெண் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகேந்திரன், ரமேஷ் மகன் தினேஷ், வெங்கடேசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தயார் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 16:26:37
Privacy-Data & cookie usage: