பெரம்பலூர் அருகே ரூ.153.24 லட்சம் மதிப்பில் இரு சாலைப் பணிகள் எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்தனர்

schedule
2018-02-09 | 07:35h
update
2026-07-04 | 21:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MLAs set up two road works worth Rs 153.24 lakh near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூரில், பாரத பிரதமர் கிராம சாலைத்திட்டத்தின் கீழ் சிறுவாச்சூர் முதல் விளாமுத்தூர் வரைக்கும் 2.17 கி.மீ தூரம் உள்ள சாலை 71.82 லட்சம் மதிப்பிலும், அரணாரை முதல் ரெங்கநாதபுரம் வரை 3.46 கி.மீ தூரம் உள்ள சாலை 81.42 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு இன்று பூமி பூஜை நடந்தது. பூமி பூஜையை பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisement

அப்போது அதிமுக அம்மா பேரவை கீழக்கரை பன்னீர்செல்வம், பெரம்பலூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மோகன்ராஜ், நொச்சியம் முன்னாள் ஊராட்சித் தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் சிதம்பரம் மற்றும் அரசு பொறியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:40:00
Privacy-Data & cookie usage: