மோடி பிறந்த நாள் விழா : பிஜேபியினர் தங்கத் தேர் இழுத்தனர்;

schedule
2016-09-17 | 20:28h
update
2026-06-28 | 10:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Modi’s birthday party: BJP pulled the chariot of gold;

இன்று பாரத பிரதமர் மோடியின் 66 பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.வினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் பிரசாதம் வழங்கினார்.

Advertisement

இதில் இருபதுக்கும் மேற்பட்ட பி.ஜே.பியினர் கலந்து கொண்டனர்.

பின்னர், அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் தொண்டர்கள் தங்க தேர் இழுத்தனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 10:23:59
Privacy-Data & cookie usage: