50க்கும் மேற்பட்டோர், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்.

schedule
2020-07-30 | 19:05h
update
2020-07-30 | 19:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

More than 50 left the alternative parties and joined in the presence of RT Ramachandran MLA

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேவையூர் கிராமத்திலிருந்து தி.மு.க., தே.மு.தி.க., வி. சி.க., அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான, ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களை ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய இணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பவானி ரெங்கராஜ், கிளை செயலாளர் நேரு, ரமேஷ், பிம்பலூர் பெரியசாமி, அன்பழகன்,, பிரவீன் குமார், பிச்ச பிள்ளை, பிரதீப் ராஜ், சூரியா, பலர் உடனிருந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 11:58:21
Privacy-Data & cookie usage: