விழுப்புரம் அருகே கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்.

schedule
2018-09-11 | 15:33h
update
2018-12-22 | 09:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Motor vehicle inspector arrested near Vilupuram Bundle of Bundle money from home, confiscated gold. விழுப்புரத்தில் மாவட்டம் கள்ளகுறிச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் கடலூர் வீட்டில் பிற்பகல் முதல் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரையில் அவரது வீட்டில் இருந்து 35 லட்ச ரூபாய் பணமும் 200 பவுன் நகையும், சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து வாங்கிய பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அங்குலம் அங்குலமாக அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

Advertisement

Tags: Villupuram
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 12:56:11
Privacy-Data & cookie usage: