நாமக்கல்லில் திமுக சார்பில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

schedule
2018-11-23 | 09:59h
update
2026-04-11 | 00:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Murasoli Maran Memorial Day Memorandum on behalf of DMK in Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் 15ம்ஆண்டுநினைவு நாள் மாவட்டதிமுகஅலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

முரசொலிமாறன் திருவுருவபடத்திற்குமாவட்டபொறுப்பாளரும்,மத்திய முன்னாள்இணைஅமைச்சருமான காந்திசெல்வன்மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த்,ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலு (எ) பாலசுப்ரமணியன், சார்பு அணி அமைப்பாளர்கள்அறிவழகன், சத்தியபாபு,மேகநாதன், நகரபொறுப்புக்குழுஉறுப்பினர்கள் செல்வமணி, ரமேஷ், ஆனந்த், பால்ரவிச்சந்திரன், அன்பரசன், மனோகரன், அன்பரசு, வார்டு நிர்வாகிகள்விருமாண்டிமூர்த்தி, மனோபாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 00:39:40
Privacy-Data & cookie usage: