நேற்று மர்ம நபர்கள் பாரல்களை எடுத்து சென்றுவிட்டனர்: இன்று முதல் கோடை முடியும் வரை நீர், மோர், பொதுமக்களுக்கு வழங்கப்படும்: மதிமுக அரசியல் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் துரைராஜ் தகவல்!

schedule
2024-05-13 | 06:40h
update
2024-05-13 | 06:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mysterious persons took away the barrels yesterday: Water, buttermilk will be provided to the public from today till the end of summer: Durairaj, member of the MDMK Political Leadership Advisory Committee Information!

Advertisement

பெரம்பலூர் விளாமுத்தூர் சாலை சந்திப்பு அருகே மதிமுக சார்பில் கடந்த மே. 6ம் பொதுமக்கள் கோடையின் வெப்பத்தை தணிக்க நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது,

அதில், நேற்று நீர், மோர் வழங்கவில்லை காலைமலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு மதிமுக அரசியல் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் துரைராஜ் தெரிவித்த தகவல்:

நேற்று திருமணத்திற்கு சென்றுவிட்டேன். நீர், மோர் வழங்கும் பாரல்களை மர்மநபர்கள் யாரோ எடுத்து சென்றுவிட்டனர். புதிய பாரல்கள் வாங்கப்பட்டு பொதுமக்கள் தாகம் தணிக்க இன்று காலை முதலே நீர், மோர் வினியோகம் தண்ணீர் பந்தலில் செய்யப்படுகிறது. இது கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் வரை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 10:48:21
Privacy-Data & cookie usage: