பெரம்பலூரில், 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை!

schedule
2020-03-27 | 11:04h
update
2020-03-27 | 11:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

n Perambalur, police advise those who are in need of violating the 144 order!

Advertisement

பெரம்பலூர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, பாலக்கரை, சங்குப்பேட்டை, கடைவீதிகளில் இன்று தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களுக்கு போலீசாருக்கு தக்க அறிவுரை எடுத்து கூறினர். அரசாங்கத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களான தாங்களின் உயிர் காக்க உதவ வேண்டும் என தெரிவித்து அனுப்பினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.07.2026 - 12:27:01
Privacy-Data & cookie usage: