காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல்

schedule
2018-04-04 | 16:16h
update
2026-07-05 | 06:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Naam Tamilar Party people road blockade in Perambalur to set up Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ப.அருள் தலைமையில் போஸ்ட் ஆபிஸ் முன்பு போராட்டம் நடத்தியவர்கள், பின்னர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:38:11
Privacy-Data & cookie usage: