கற்குவாரிகளின் ஏலத்தை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

schedule
2018-02-15 | 13:49h
update
2026-07-04 | 22:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Naam Tamilar Party protested against the cancel the auction of blue metal quarry

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் ஏலத்தை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை வளம் மற்றும் விவசாயத்தை காத்திட, கற்குவாரிகள் ஏலம் விடப்பட்டதை ரத்து செய்யக்கோரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப. அருள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 22:52:30
Privacy-Data & cookie usage: