Namakkal district of rainfall were recorded in detail

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் மோகனூரில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது.

நேற்றிரவு நாமக்கல் நகரில் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): எருமப்பட்டி 3, மோகனூர் 51, நாமக்கல் 45, சேந்தமங்கலம் 1, குமாரபாளையம் 2 மழை அளவு பதிவானது. இதில் மோகனூரில் அதிக மழையளவாக 51 மி.மீ பதிவாகியுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!