near by Perambalur, from the well unidentified young woman found dead!
இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையிலான அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த பெண் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.