Nepali worker arrested for having unnatural sex with calf near Perambalur
இயற்கைக்கு மாறாக விலங்குடன் நேபாள வாலிபர் உடலுறவு கொண்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் 14 வயது சிறுமியை பலாத்கார சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது போன்று அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.