பைக் ஸ்டாண்டாக மாறி வரும், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட்!

schedule
2022-04-21 | 07:03h
update
2022-04-21 | 07:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New bus stand in Perambalur, which will be converted into a bike stand.

பைக் ஸ்டாண்டாக மாறி வரும், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட். அடிக்கும் வெயிலுக்கு, பயணிகள் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாமல், இடையூறாக பைக்குகள் நிறைந்து கிடப்பதை படத்தில் காணலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பயணிகள், பேருந்து ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:50:04
Privacy-Data & cookie usage: