New feature in WhatsApp: உங்கள் ஸ்டேடஸ்சை மற்றவர்களும் மாற்றிக் கொள்ளலாம்!

schedule
2025-09-27 | 07:05h
update
2025-09-27 | 13:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New feature in WhatsApp: Others can change your status!

சமூக ஊடகங்களில் முதன்மையாக திகழும் வாட்ஸ்அப் செயலி , பயனர்களுக்கு தேவையான புதிய , புதிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. தற்போது, அடுத்தவர் வைத்திருக்கும் ஸ்டேடஸ்சை பார்ப்பவர்கள் டவுன்லோடு செயலி அல்லது ஃபைல் மேனஜரில் சென்று அந்த ஸ்டேடஸ்சை மாற்றி வைக்க வேண்டும். தற்போது அது தேவையில்லை. நண்பர்கள் மற்றும் மேல் அதிகாரிகள் வைத்திருக்கும் ஸ்டேடஸ்சை whatsapp -> update -> Status -> Status privacy சென்று Allow sharing என உங்கள் ஸ்டேடஸ்சை பார்ப்பவர்கள் reshare மற்றும் forward செய்து கொள்ளலாம். இது பயனர்களுக்கு பெரும் எளிதான வசதியாக வாட்ஸ் அப் மாற்றி உள்ளது.

Advertisement

இந்த செய்தியை நீங்களும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களக்கும் ஷேர் செய்து அவருக்கு விவரம் தெரிவிக்கலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 19:24:00
Privacy-Data & cookie usage: