புது மாப்பிள்ளை பாத் ரூமில் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை!

schedule
2021-09-16 | 17:06h
update
2021-09-16 | 17:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New groom commits suicide by hanging himself in bathroom; Police investigation!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன் மகன், தியாகராஜன் (வயது 29), கடந்த 13ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது. இன்று காலை பார்த்த போது ஆள் இல்லாதால், தேடி பார்த்த போது பாத் ரூமில் உள்ள கம்பியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து, அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை இறந்து கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 18:58:50
Privacy-Data & cookie usage: