பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலக கட்டுமான பணிக்குஅடிக்கல் நாட்டு விழா!

schedule
2019-02-22 | 13:43h
update
2019-02-22 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

New Takuck Office Buliding Construction Work at Perambalur Rs.2.53 Cr. MLA Thamilchelvan laid the foundation.

Advertisement

பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று புதிய வட்டாச்சியர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் ரூ.2 53 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூரில் உள்ள வட்டாசியர் அலுவலம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பொது மக்கள் கோரிக்கை ஏற்று, புதிய வட்டாசியர் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது

இதில், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜாபூபதி, கவுள்பாளையம் செல்வகுமார், பூக்கடை சரவணன், மற்றும் ஆர்.டி.ஓ. விசுவநாதன், வட்டாசியர் பாரதிவளவன், பணி கட்டுமான ஒப்பந்ததாரர் ராஜசேகர், உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 16:51:12
Privacy-Data & cookie usage: