ஒதியம் கிராமத்தில் அனுமதியின்றி மது விற்கும் தனி நபர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் முறையீடு
பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் அரசின் அனுமதியின்றி, தனிநபரான அழகப்பன் மகன் சதாசிவம் என்பவர் அவ்வூரில் கள்ளத்தனமாக நீண்ட நாட்களாக வெளியில் மது[Read More…]