அரசு பேருந்து மோதி அடையாளம் தெரியா நபர் பலி : போலீசார் விசாரணை!

schedule
2017-03-05 | 16:47h
update
2026-06-25 | 15:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

not know the identity of the person killed in Government bus crash: police inquiry!

பெரம்பலூர் மாவட்டம், எசனை ஊராட்சிக்கு உட்பட்ட அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே தனியார் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. அதனருகே வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையில் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 15:51:29
Privacy-Data & cookie usage: