Notice of termination of the distribution of power in the area near Namakkal valaiyappatti

நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 20ம் தேதி செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஐம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பபட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடயும் வரை மின் விநிேயாகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!