Notice to stop power supply to Mangalamedu Surrounding areas!
லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிவிப்பு!;
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், பொன்னகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாலந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், நன்னை, அந்தூர், லப்பைக்குடிக்காடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், க.புதூர், ஆகிய பகுதிகளில் ஆக.31 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக, அன்று காலை 9 மணி முதல் மின்வினியோகம் இருக்காது என்றும், பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்வினியோகம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.