Notification of power outages in the Esanai sub-power station

பெரம்பலூர்: தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :

பெரம்பலூர் கோட்டததிற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் செப்.28 வியாழக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கு.புதூர் ஆகிய

கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள்

நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Latest Tamil News Live Updates - Kalaimalar.

error: Content is protected !!