ஒதியம்

மூங்கில்பாடி சாலைக்கான பூமி பூஜை: ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

schedule
2018-02-13 | 08:07h
update
2018-02-13 | 08:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Odiyam – Moongilpadi rural Road Work: Kunnam MLA R.T.R. Ramachandran started.


‌பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதியம் முதல் மூங்கில்பாடி வரையிலான 2.45 கி.மீ தூரம் உள்ள தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

Advertisement

பூமி பூஜையை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான, ஆர்.டி.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு பொறியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 16:08:07
Privacy-Data & cookie usage: