பெரம்பலூர் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற அலுவலர், உதவியாளர் கைது!

schedule
2023-04-19 | 18:17h
update
2023-04-19 | 18:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Officer, assistant arrested for taking bribe to change Patta near Perambalur!

Advertisement


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், டி. களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (75) . இவர் தன்னுடைய மகன் லோகநாதன் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, அந்த ஊரை சேர்ந்த விஏஓ தீனதயாளனிடம் கோரி மனு கொடுத்துள்ளார். அப்போது, விஏஓ மற்றும் உதவியார் ஈஸ்வரி இருவரும் ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டு உள்ளனர். கையூட்டு கொடுக்க விரும்பாத சின்னனதுரை, பெரம்பலூர் லஞ்ச ஓழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை சின்னத்துரையிடம் கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்து இருந்தனர். சின்னத்ததுரை இன்று மதியம் பணம் ரூ. 20 ஆயிரத்தை பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும்:, இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இச்சம்பம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பைப ஏற்படுத்தியது,

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 04:37:50
Privacy-Data & cookie usage: