பெரம்பலூர், குன்னம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்!

schedule
2026-04-17 | 08:14h
update
2026-04-17 | 08:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Officials engaged in election duty in the Perambalur and Kunnam constituencies cast their postal votes.

Advertisement

பெரம்பலூர், குன்னம் சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் இன்று தொடங்கியது. பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான மு.அனிதா, ஆகியோர் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினர், தபால் வாக்கு செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ருமான ந.மிருணாளினி பார்வையிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 08:23:50
Privacy-Data & cookie usage: