பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை டிரஸ்ட் சார்பில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்!

schedule
2023-12-07 | 09:26h
update
2023-12-07 | 09:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On behalf of Perambalur Antimuthu Chinnapillai Trust Rs. 1 lakh worth of relief goods!

Advertisement

பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரட், தண்ணீர் பாட்டில்கள், போர்வை, பால் பவுடர்,நாப்கின் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை, சென்னை பொதுமக்களுக்கு வழங்கிட,
அதன் நிர்வாக இயக்குனர் ஆ.கலியபெருமாள், பெரம்பலூர் வருவாய் துறையினரிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.08.2026 - 09:52:47
Privacy-Data & cookie usage: