பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க சார்பில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்!

schedule
2023-03-16 | 16:24h
update
2023-03-16 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On behalf of Perambalur Union DMK, Tamil Nadu Chief Minister M.K Stalin’s birthday celebration public meeting!

பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க.தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க .ஸ்டாலினின் 70 – வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ம.ராஜ்குமார் தலைமையில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை வரவேற்றார்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழகச்செயலாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் சோமு.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

பொதுக்கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழகச்செயலாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், தங்க.கமல், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிகண்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ்,தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.எம்.குமார், அரசு வழக்கறிஞர் வி.கோவிந்தராஜ், எஸ்.செல்லையா மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, அவைத்தலைவர் மு.இராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் இரா.கலையரசன், ஒன்றிய துணை செயலாளர்கள் பா.ஆதித்யன் பெ.இரவிச்சந்திரன், தேவகி நடராஜன், மாவட்ட பிரதிநிதி வா.இராஜ்குமார்,சு.பிரபு, கிளைக் கழக செயலாளர்கள் மு.முகமது இஸ்மாயில், ஜோ.அழகேசன், எசனை குணசேகர், கை.களத்தூர் மதுபாலன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 17:29:36
Privacy-Data & cookie usage: