நாமக்கல் பள்ளிவாசலுக்கு பழைய டயர் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏர்கன்டிசனர் வழங்கினர்.

schedule
2018-05-08 | 18:30h
update
2018-05-11 | 17:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On behalf of the old tire merchants association, Namakkal mosque was offered by the Air conditioner.


நாமக்கல் பழைய டயர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பள்ளி வாசலுக்கு ஏர்கன்டிசனர் வழங்கப்பட்டது.

Advertisement

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித்திற்கு உட்பட்ட ராமாபுரம் புதூர் ரோட்டில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளி வாசல் மற்றும் கபரஸ்தான் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளி வாசலுக்கு நாமக்கல் பழைய டயர் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஏர்கன்டிசன் வழங்கப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் பழைய டயர் விபாரிகள் சங்க தலைவர் அங்கமுத்து, செயலாளர் கிரி, பொருளாளர் மருதமுத்து, நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஷேக் நவீத், செயலாளர் ரபீக்ல பொருளாளர் முபாரக் பாஷா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 20:27:52
Privacy-Data & cookie usage: