காவல்துறை சார்பில்,  சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு. விழிப்புணர்வு நிகழ்ச்சி!

schedule
2021-09-14 | 19:22h
update
2021-09-14 | 19:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On behalf of the police, to students regarding road safety. Awareness program!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்தும், சாலையில் எவ்வாறு பயணம் செய்வது குறித்தும், சாலை விதிகள் பற்றியும் விரிவாக அரும்பாவூர் காவல் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்துரைத்தார். இதில், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:09:00
Privacy-Data & cookie usage: