On the Day of Labor Day, Aswin’s Institution of Blood Donation Camp in Perambalur
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் மே1 உழைப்பாளர் தினத்தன்று குருதி கொடை வழங்குவது வழக்கம். அதன்படி இன்று கல்பாடி அஸ்வின்ஸ்-ல் ரத்ததான முகாமை அஸ்வின்ஸ் நிறுவனத் தலைவர் கே.ஆர்.வி கணேசன் குருதி கொடை வழங்கி தொடங்கி வைத்தார். முகாமில் அஸ்வின்ஸ் பணியாளர்கள், தன்னார்வலர்களும் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.