அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2021-04-14 | 11:39h
update
2021-04-14 | 11:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the eve of Ambedkar’s birthday, the party wore evening gown and paid homage!

Advertisement

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் சங்கு பேட்டையில், பாமக சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கோ.ராஜேந்திரன், கா. கண்ணபிரான், மு.சத்தியசீலன் ப.மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று விசிக, திமுக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:16:38
Privacy-Data & cookie usage: