பாரிவேந்தர், பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஐஜேகே கட்சியினர் கொண்டாட்டம்!

schedule
2022-08-24 | 08:14h
update
2022-08-24 | 08:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the occasion of Parivendar’s birthday, the IJK party celebrated by hoisting the flag and offering sweets in Perambalur!

பெரம்பலூர் நகர ஐஜேகே சார்பில் 4 ரோடு பகுதியில், இன்று பெரம்பலூர் எம்.பியும், ஐஜேகே கட்சி நிறுவனருமான பாரிவேந்தரின் இன்று 81வது பிறந்த நாளை முன்னிட்டு, கொடியேற்றி, இனிப்புகளை வழங்கி தொண்டர்கள் மகிழந்தனர். இதில், பெரம்பலூர் நகரத் தலைவர் ஆர்.சி.ஆர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட இளைஞரணி எஸ்.எஸ். வினோத், மாவட்டத் துணைத் தலைவர் எல்.ரவிக்குமார், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் ஏ.அழகுவேல், நகர செயலாளர் எம்.ஆர். பிரகாஷ், நகர பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், பாரிவேந்தர் வாழ்க என கோஷமிட்ட அவர்கள், பேருந்து, கார்களில், சென்னைக்கு அக்கட்சியின் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 23:15:18
Privacy-Data & cookie usage: