வள்ளலார்  நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை! பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2023-02-04 | 17:06h
update
2023-02-04 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

On the occasion of Vallalar Memorial Day, Tasmac Liquor Shops of Perambalur District are Holiday! Perambalur Collector Notification!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவருட் பிரகாச வள்ளலார் வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தினை முன்னிட்டு 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உலர் தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.07.2026 - 01:45:01
Privacy-Data & cookie usage: