கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தனலட்சுமிசீனிவாசன் பல்கலைகழகத்தின் சார்பில் ஒரு கோடி நிதியுதவி!

schedule
2021-05-19 | 15:53h
update
2021-05-19 | 15:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

One crore financial assistance on behalf of Dhanalakshmi Srinivasan University for Tamil Nadu CM Corona relief work!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்த, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கத்தின் வேந்தர் அ.சீனிவாசன், கொரானா நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:18:03
Privacy-Data & cookie usage: