செட்டிக்குளத்தில் நாளை நடக்கிறது.
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிக்குளம் ஆத்திநாட்டார் அன்னதான மண்டபத்தில் நாளை காலை 10.30 மணி அளவில், வெங்காயம் சாகுபடி குறித்த கருத்தரங்கம், தோட்டக்கலைத்துறை மற்றும், மலைப்பயிர்கள் துறை சார்பில நடத்தப்படுகிறது. இதில் வெங்காயம் சாகுபடி குறித்த கருத்தரங்கம், முன்னோடி விவசாயிகளின் கருத்து பகிர்வு, நுண்ணீர் பாசனத் திட்ட செயல்விளக்கம், ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள், வேளாண் துறையினர் கலந்து கொள்ள உள்ளனர்.