திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ முன்னிலயில் அதிமுகவில் இணைந்தனர்.

schedule
2020-07-20 | 18:54h
update
2020-07-20 | 18:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Opp- parties, including the DMK, joined the AIADMK presence of RT Ramachandran MLA.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திலுள்ள சித்தளி மற்றும் கிழுமத்தூர், கோவிந்தராஜபட்டினம் கைப்பெரம்பலூர் பகுதியிலிருந்து திமுக வார்டு செயலாளர் செல்வராஜ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இ ராமச்சந்திரன் முன்னிலையில், அதிமுக அலுவலகத்தில் தங்களை அக்ககட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களை ஆர்.டி.இராமச்சந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 00:26:53
Privacy-Data & cookie usage: