எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் கைது; பெரம்பலூரில் அதிமுகவினர் சாலை மறியல்!

schedule
2022-10-19 | 09:48h
update
2022-10-19 | 10:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Opposition leader Edappadi Palaniswami arrested in Chennai; AIADMK road blockade in Perambalur!
Advertisement

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைதை. கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் ஒன்றிய செயலாளர் கர்ணன், முன்னாள் எம்பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 05:51:48
Privacy-Data & cookie usage: