அரணாரை பள்ளியில் வகுப்பறை கட்டித் தர பெற்றோர்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு!

schedule
2023-07-25 | 08:03h
update
2023-07-25 | 08:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Parents petition Perambalur Collector to build a classroom in Aranarai School!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்திடம், அரணாரை நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சார்பில், கொடுக்கப்பட்ட மனு:

1962 ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய ஓட்டுக் கட்டடம் உள்ளது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும், 7 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் உள்ள வழியும், அதோடு, கட்டடம் காலவதியாகி வருகிறது. தற்போது, அதில் தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. எனவே, பாதுகாப்பற்ற கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:24:20
Privacy-Data & cookie usage: