மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி; தேசிய போட்டிகளுக்கு தேர்வு: பெரம்பலூர் கலெக்டர் வாழ்த்து!

schedule
2022-11-03 | 17:48h
update
2022-11-03 | 17:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

People from Perambalur district win state-level differently-abled competitions; Selection for National Competitions: Perambalur Collector Congratulations!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், சென்னை வேளச்சேரியில் மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில், அம்பிகாபதி, ஜீவா மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்றதுடன் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் வருகின்ற நவம்பர் 11 முதல் 13 வரையிலான தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர்.

போட்டியில் வெற்றி வீரர் – வீராங்கணைகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் கலெக்டர் வெங்கடபிரியாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 06:16:40
Privacy-Data & cookie usage: