பெரம்பலூர்: பூலாம்பாடியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 13 கிளைகள் திறப்பு! மரக்கன்றுகள் வழங்கினர்!!

schedule
2024-12-30 | 07:06h
update
2024-12-30 | 07:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 13 branches of TVK inaugurated in Poolambadi! Saplings distributed!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய தலைவர் சின்னதுரை தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவகுமார் 13 புதிய கிளைகளை திறந்து வைத்து பொது மக்களுக்கு மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், பூலாம்பாடி பேரூர் நிர்வாகிகள் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், அரும்பாவூர் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 21:37:03
Privacy-Data & cookie usage: