பெரம்பலூர்: இரட்டை மலை சீனிவாசன் 80வது நினைவு நாள்; விசிக சார்பில் வீரவணக்கம்!

schedule
2025-09-19 | 19:02h
update
2025-09-19 | 19:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 80th anniversary of the death of Rettamalai Srinivasan; Salute on behalf of VCK!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விசிகவினர், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ம.க.ச.இரத்தினவேல் தலைமையில் இரட்டை மலை சீனிவாசனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
விசிக பிரமுகர்கள், முன்னோடிகளான வீரசெங்கோலன் சா.மன்னர்மன்னன், சி.தமிழ்மாணிக்கம் பொன்.பாவாணன் அ.க.தமிழ்குமரன், ரேணுகா வேல்முருகன், செல்வாம்பாள், எ.வெற்றியழகன், இடி முழக்கம், ர.பிச்சைப்பிள்ளை, அய்யாக்கண்ணு, பாலன், மணிமாறன், ராமர், சண்முகம், கதிரவன், காட்டுராசா, காமராஜ், வெற்றிவேல், மதியழகன், ரகுராம், அம்பேத்கர், கோகுல், அழகுமுத்து, சேகர் அ.பிச்சைப்பிள்ளை, கிருஷ்ணகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புகழஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 13:01:23
Privacy-Data & cookie usage: