பெரம்பலூர்: இரட்டைமலை சீனிவாசன் 81வது நினைவு நாள்; விசிக மரியாதை!

schedule
2026-09-18 | 17:57h
update
2026-09-18 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 81st death anniversary of Rettaimalai Srinivasan; VCK pays tribute!

விசிக பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் மாவட்ட செயலாளர் ந. கிருஷ்ணகுமார் தலைமையில் மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தழுதாழை பாலு, காட்டு ராஜா பாக்கியராஜ் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன் மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், மாநில செயலாளர்கள் கருத்தியல் பரப்பு இரத்தினவேல், ம.வி.இ செல்வாம்பாள், வழக்கறிஞர் அணி மணிமாறன், வணிகர் அணி நால்ரோடு நடராஜன், சரவணன்

Advertisement

கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மாஸ் மணி, சதீஷ்குமார், வடிவேல் பழனி முத்து , கவியரசன், வினோத் ரவிக்குமார், மருவத்தூர் கதிர், கிழக்கு நகர செயலாளர் சரண்ராஜ், பேரூர் செயலாளர் விஜய வர்மன் மற்றும் பால் நிலவன், கோவிந்தராஜ், பழனி முருகன் துரைமுருகன், அன்பழகன், வேல்முருகன், மாரிமுத்து, தாண்ட முத்து, குமார்,சங்கர், மகேந்திரன், பூபாலன், தென்னரசு, திருஞானம், இளைய பிள்ளை, பாஸ்கர், கணேசன், பிரவீன் குமார், பாஸ்கர், ஆழ்வார், சுதர்சன் உள்ளிட்ட வி.சி கட்சியினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.09.2026 - 18:06:40
Privacy-Data & cookie usage: