பெரம்பலூர்: 8வது சுற்று; தவெக வேட்பாளர் சிவக்குமார் முன்னிலை! வெற்றி பெற அதிமுக முயற்சி!

schedule
2026-05-04 | 08:26h
update
2026-05-04 | 08:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 8th Round; TVK Candidate Sivakumar Takes the Lead! AIADMK Strives for Victory!

பெரம்பலூர் தொகுதி 7வது சுற்றில் தவெக வேட்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். தொகுதியை கைப்பற்ற அதிமுக முயற்சி செய்து வருகிறது.

வேட்பாளர் 8 சுற்று
தவெக சிவக்குமார் 2865 24877
அதிமுக தமிழச்செல்வன் 3287 24017
திமுக ஜெயலட்சுமி 2618 21583
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2026 - 09:19:47
Privacy-Data & cookie usage: