பெரம்பலூர்: மாநிலங்கவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் நிதியில் ரூ. 10 லட்சத்தில் நியாய விலை கடை கட்டடம்; சவுமியா அன்புமணி திறந்து வைத்தார்!

schedule
2026-01-06 | 14:55h
update
2026-01-06 | 14:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A fair price shop building constructed with Rs. 10 lakhs from Rajya Sabha member Anbumani Ramadoss’s fund; inaugurated by Sowmiya Anbumani!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைப்பாடி கிராமத்தில் மாநிலங்கவை உறுப்பினர் உள்ளூர் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடத்தை சவுமியா அன்புமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பாமக இணை பொதுச் செயலாளர் வைத்தி, உழவர்பேர் இயக்க தலைவர் ஆலயமணி, பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அரியலூர் பெரம்பலூர் அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, முன்னாள் கவுன்சிலர் கலா செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் பிரபு உள்பட மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் அப்பகுதி கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:29:44
Privacy-Data & cookie usage: