Perambalur: A journey to trace the roots ( Makkalai Thedi) of the VCK in Siruvachur, Nochiyam, Nuthapur, and Inam Agaram villages! Resolution passed demanding basic amenities!
பெரம்பலூர் மாவட்ட விசிக சார்பில் வேர்களைத் (மக்களை) தேடி பயணம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சிறுவாச்சூர், நொச்சியம், நூத்தப்பூர், இனாம் அகரம் கிராமங்களில் நடந்தது. முகாம் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், கூட்டங்களில், படிப்பகம், பூங்கா, சாலை, கழிப்றை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விசி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை முகாம் நிர்வாகிகள், மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.