Perambalur: A journey to trace the roots of the VCK; conducted in Velluvadi, Solainagar, and Jayanthi residential areas!
பெரம்பலூர் மாவட்டம், காரியானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளுவாடி, சோலைநகர், ஜெயந்தி காலணி பகுதியில் விசிக முகாம் மறுசீரமைப்பும், புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யும் நிகழ்ச்சி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ந. கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம் முன்னிலை வகித்தார், நாடளுமன்ற தொகுதி செயலாளர் மன்னர் மன்னன் கருத்து உரையாற்றினார். ராமர், கோவிந்தராஜ், அம்பேத் கோகுல், தென்றல் சரண்ராஜ் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.