பெரம்பலூர்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: கட்சியினர் 4 இடங்களில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

schedule
2026-03-27 | 12:08h
update
2026-03-27 | 12:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: AIADMK Candidate Announced; Party Cadres Celebrate at Four Locations by Distributing Sweets and Bursting Firecrackers!

பெரம்பலூர் அதிமுக வேட்பாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் தலைமை வேட்பாளாராக இன்று மதியம் அறிவித்த நிலையில், அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் ஒன்றிய செயலாளர்கள் புஷ்பராஜ், அய்யலூர் ரெங்கராஜ், குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், எசனை சின்னசாமி, அண்ணா தொழிற்சங்க வீரபாண்டியன் உள்ளிட்ட தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு காமராஜர் வளைவு, பழைய, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு பகுதியில் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழச்சியை பரிமாறிக் கொண்டனர். பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 09:59:36
Privacy-Data & cookie usage: